தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களா?

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல - சென்னை உயர் நீதிமன்றம் 

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உரிய நடைமுறை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை!

தொலைதூரக் கல்வி முறையில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பதவி உயர்வு கோரி இடைநிலை ஆசிரியை நித்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளது.


தற்போதுள்ள சில ஆசிரியர்கள் கல்லூரிக்கு சென்று படிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.


கல்லூரியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.


கல்வி நிறுவனங்களில் படித்தவர்களை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்தார்.


3 மாதங்களில் மறுஆய்வு செய்ய பள்ளிக்கல்வி , உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...