மொபைல் போனில் டிவி பார்க்கலாம் மத்திய அரசு திட்டம்...!!

மொபைல் போனில் டிவி பார்க்கலாம் மத்திய அரசு திட்டம்...!!

மொபைல் போனில் இன்டர்நெட் டேட்டா இல்லாமல் டிவி சேனல்களை நேரடியாக பார்ப்பதற்கான வசதிகளை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு டிவி சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன. இந்நிலையில் இன்டர்நெட் டேட்டா ஏதும் இன்றி, மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரலையாக பார்க்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.இந்த சேவையை D2M (Direct to Mobile) என்று அழைக்கப்படுகின்றது


தற்போது டிவிக்களில் டிடிஎச் சேவை மூலமாக தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வசதி இருப்பதை போல லைவ் டிவி சேனல்களை மொபைல் போனிலேயே பார்க்கும் வசதியை கொண்டு வருவது குறித்துதான் பரிசீலனை நடக்கிறது.டைரக்ட் டூ மொபைல் (D2M) என்ற தொழில் நுட்பத்தின் மூலம் பயனார்கள் எந்த இடத்தில் இருந்தாலும் டிவி சேனல்களை நேரடியாக பார்க்க முடியும்


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...