கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு..!

கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு..!


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டி நடப்பாண்டு முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 6 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...