JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

 JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!


ஜேஇஇ தேர்வு - அவகாசம் நீட்டிப்பு

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது; இன்று (30.11.2023) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.4ம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை

விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது

Post a Comment

0 Comments