அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!!

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!!

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது.

தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் – பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு.


Post a Comment

0 Comments