தமிழக பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை – வெளியான கால அட்டவணை!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை – வெளியான கால அட்டவணை!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.11 தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கவுள்ளது. தேர்வு கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

அரையாண்டு தேர்வு:

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அரையாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் அந்த வகையில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு குறித்த கால அட்டவணை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தேர்வு தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு மாணவ மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

தேர்வு கால அட்டவணை:

11.12.2023 – மொழிப்பாடம்

12.12.2023 – விருப்பப்பாடம்

13.12.2023 – ஆங்கிலம்

15.12.2023 – அறிவியல்

18.12.2023 – கணிதம்

20.12.2023 – சமூக அறிவியல்

21.12.2023 – உடற்கல்வி

Post a Comment

0 Comments