கனமழை - நாளை ( 04.12.2023 ) மேலும் ஒரு மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு..!!

கனமழை - நாளை ( 04.12.2023 ) மேலும் ஒரு மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு..!!


6 - மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மிக்ஜாம் புயல்  காரணமாக நாளை ( 04.12.2023 ) ஏற்கனவே சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தற்போது

விழுப்புரம்

ராணிப்பேட்டை

 ஆகிய மாவட்டத்துக்கும் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...