TN TET அறிவிப்பு 2023 – தேர்வு தேதி, தகுதி என முழு விவரங்களுடன்…!

TN TET அறிவிப்பு 2023 – தேர்வு தேதி, தகுதி என முழு விவரங்களுடன்…!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) என்பது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான தேர்வாகும். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் முதன்மை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

அதன் படி, ஆசிரியர் தேர்வாணைய வருடாந்திர தேர்வு அட்டவணை படி, 2023 ஆம் ஆண்டுக்கான TET தேர்வானது மார்ச் மாதம் 2024 நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மட்டும்) முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (கல்வியியல் பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி, பட்டயப் படிப்பு) மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள்) இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.

TNTET Paper-I தகுதி விவரங்கள்:

Higher Secondary (or equivalent) with at least 50% marks. Appearing or passed in the final year of a 2-year Diploma Programme in Elementary Education (by whatever name known) OR,

Higher Secondary (or equivalent) with at least 45% marks. Appearing or passed in the final year of a two-year Diploma program in Elementary Education in accordance with NCTE, 2022. OR,

Higher Secondary (or equivalent) with at least 50% marks. Appearing or passed in the final year of a four-year Bachelor in Elementary Education (B.El.Ed.) OR,

Higher Secondary (or equivalent) with at least 50% marks. Appearing or passed in the final year of a two-year Diploma program in Education (Special Education). OR,

Graduation. Appearing or passed in the final year of a two-year Diploma program in Elementary Education. OR,

Graduation with at least 50% marks. Appearing or passed in the final year of a Bachelor of Education (B.Ed) program.

TNTET Paper-II தகுதி விவரங்கள்:

Graduation. Appearing or passed in the final year of a two-year Diploma program in Elementary Education. OR,

Graduation with at least 50% marks. Appearing or passed in the final year of the Bachelor in Education (B.Ed) program. OR,

Graduation with at least 45% marks. Appearing or passed in the final year of a Bachelor in Education (B.Ed) program following the NCTE (Recognition Norms and Procedure) Regulations. OR,

Higher Secondary (or equivalent) with at least 50% marks. Appearing or passed in the final year of a four-year B.A/B.Sc. Ed or B.A. Ed./B.Sc. Ed. program. OR,

Graduation with at least 50% marks. Appearing or passing in the final year of a B.Ed. (Special Education) program. OR,

Any candidate that has qualified for a B.Ed program recognized by the NCTE. Also, anyone who is pursuing teacher’s education courses under NCTE, RCI is eligible to take the TET exam.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 – Released Soon

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...