12 ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்!

12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 15.09.2022 முதல் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

மே 2022 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு ( மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட ) , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 15.09.2022 அன்று முதல் வழங்கப்படும்.

 பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) / மதிப்பெண் பட்டியலினை ( Statement Of Mark ) பெற்றுக்கொள்ளலாம்.

 மேலும் , விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...