PG Teacher Vacancy List As on 01.05.2023 (4 Districts Updated)
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை பள்ளி கல்விதுறையால் வெளியிடபட்டுள்ளது .
அதன் படி அரசு /நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை 1 / /தொழிற்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 11.05.2023 அன்று வருவாய் மாவட்டதிற்குள்ளும் ,12.05.2023 அன்று மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை 1 / /தொழிற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது.
- Thanjavur District - PG Teacher Vacancy 2023 - Download Here
- Thiruvarur District - PG Teacher Vacancy 2023 - Download Here
- Ramanathapuram District - PG Teacher Vacancy 2023 - Download Here
- Kaniyakumari District - PG Teacher Vacancy 2023 - Download Here
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.