TMCல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.20,488/- சம்பளத்தில் வேலை!


TMC .லிருந்து காலியாக உள்ள Butler / Steward பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

TMC Recruitment 2023 - Apply here for Butler / Steward Posts - 08 Vacancies - Last Date - 04.05.2023

நிறுவனம்: 

TMC

பணியின் பெயர்: 

Butler / Steward

மொத்த பணியிடங்கள்: 

08

தகுதி: 

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in F&B Services தேர்ச்சியுடன் 1 ஆண்டு கால் முன் அனுபவம் கொண்டவர்கள் அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: 

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.20,488/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 

35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 04.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

04.05.2023

Notification for TMC 2022: Download Here

Official Site: Click Now

Post a Comment

0 Comments