தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு டிப்ஸ்…!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023- 24 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு:
அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நவம்பர் மாதம் வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. 2024 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நேரத்தில், தேர்வு துறை தேர்வில் மாணவர்கள் காப்பி அடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இருவகையான வினா தாள்கள் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. தேர்வு இறுதி நேரத்தில் மாணவர்கள் பதட்டம் அடையாமல், இதுவரை படித்தை மட்டுமே மீண்டும் ஒரு முறை படித்தாலே தேர்வு பற்றிய அச்சத்தை தவிர்க்கலாம்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.