தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இரண்டு வார காலத்திற்குள் டெட் தேர்வு பெற்றவர்கள்/ தகுதியானவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது இரண்டு வார காலத்துக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அதுவரை கலந்தாய்வு நிறுத்தி வைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. - தகவல்
Madras High Court stays teachers transfer counselling:
The Madras High Court today has imposed a total stay till 15.06.2023 in the case of affected teachers of the transfer counselling, 2023-24 announced at present.
மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வித் துறைக்கு மட்டுமே முழுமையாக தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என தகவல்!
0 Comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.