ISRO ICRB Scientist / Engineer வேலைவாய்ப்பு 2023!


ISRO ICRB Recruitment 2023 - Apply here for Scientist / Engineer Posts - 65 Vacancies - Last Date - 24.05.2023

ISRO ICRB .லிருந்து காலியாக உள்ள Scientist / Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

ISRO ICRB

பணியின் பெயர்: 

Scientist / Engineer

மொத்த பணியிடங்கள்: 

Scientist/Engineer ‘SC’ (Civil) – 39 பணியிடங்கள்

Scientist/Engineer ‘SC’ (Electrical) – 14 பணியிடங்கள்

Scientist/Engineer ‘SC’ (Refrigeration & Air Conditioning) – 09 பணியிடங்கள்

Scientist/Engineer ‘SC’ (Architecture) – 01 பணியிடம்

Scientist/Engineer ‘SC’ (Civil) – Autonomous Body [PRL] – 01 பணியிடம்

Scientist/Engineer ‘SC’ (Architecture) – Autonomous Body [PRL]- 01 பணியிடம்

தகுதி: 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech / Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: 

24.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: 

1. Written Test
2. Interview

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 24.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

24.05.2023

Notification for ISRO ICRB 2022: Download Here

Apply: Apply Now

Official Site: Check Now

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...