ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும் -உயர் நீதிமன்றம் மதுரை கிளை - முழு விவரங்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு என்ற குறைந்தபட்ச தகுதி கட்டாயம் ஆகும். எந்த ஒரு தனிநபரும் எந்த விளக்கும் கோர முடியாது எனவும் -உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
TET mandatory - bench judgement -Copy - Download here
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.