கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் விவரம் - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி , அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலக்கிய மன்றம் , வினாடி வினா போட்டிகள் , சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போட்டிகள் நடத்தப்பட்டு 150 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு , பார்வை ( 2 ) -இல் காணும் செயல்முறை தாள் .10.04.2023 - இன்படி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா செல்ல கடவுச் சீட்டுகள் விண்ணப்பித்து இவ்வாணையரசுத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.