Breaking : தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி இயக்குநர்களை மாற்றம் செய்து அரசாணை வெளியீடு! - PADAVELAI

PADAVELAI

Daily TN Study Materials & Question Papers,Educational News

Post Top Ad

Thanks for Reading

Tuesday, June 6, 2023

Breaking : தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி இயக்குநர்களை மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

GO No : 180- தொடக்கக் கல்வி இயக்குநராக திரு.ச.கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக திரு.க.அறிவொளி ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .




No comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Post Top Ad

share your friends