பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்!

சென்னை, திருவள்ளூர்,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட  பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  நேற்று இரவு அதிக அளவில் மழை இல்லை என்பதால் முடிவு செய்துள்ளனர் 

Post a Comment

0 Comments