பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.06.23
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
விளக்கம்:
பழமொழி :
A friend in need is a friend indeed
இரண்டொழுக்க பண்புகள் :
1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.
பொன்மொழி :
ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்
பொது அறிவு :
1. எந்த விலங்கு தண்ணீர் குடிக்காமல் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியும்?
விடை: ஒட்டகம்
2. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?
விடை: 300
English words & meanings :
Jaundice -a medical condition in which the skin and white parts of the eyes become yellow. மஞ்சள் காமாலை.
Juridical - relating to judicial proceedings and the administration of the law.சட்டம் குறித்த சட்டம் சம்பந்தப்பட்ட
ஆரோக்ய வாழ்வு :
ஜூன் 21 இன்று
பன்னாட்டு யோகா நாள்
பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[1][2]
நீதிக்கதை
*உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களையும், பிற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்.
*சென்னையில் 295% அதிக மழைப்பொழிவு தற்போது 162 மி.மீ மழைப் பதிவானதாக சென்னை வானிலை மையம் தகவல்.
*சென்னைக்கான புதிய போக்குவரத்து திட்டம் 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு.
* ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களை சந்தித்தார் - இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
*உலகிலேயே முதன்முறையாக மாடல் வாரியாக கார்கள் வெளியிடும் கார்பன் அளவை வெளியிட்டது சீன அரசு. சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்.
Today's Headlines
* Prime Minister Modi emphasized that all countries of the world should respect international laws and the sovereignty of other countries.
Chennai Meteorological Department informed that 295% more rainfall has been recorded in Chennai now with 162 mm of rain.
*Decided to get feedback from 50,000 people on the new transport plan for Chennai.
* Railway Minister Ashwini Vaishnav meets local people at the site of the train accident.
*For the first time in the world, the Chinese government has published the carbon emissions of cars by model. A program to create awareness among people about environmental pollution.
*The first Test match of the Ashes series reached its final stage.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.