தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால்.,இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்!


இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்.

"பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், பாடத்திட்டத்தை முழுமையாக முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது"

- அமைச்சர் அன்பில் மகேஷ்.



Post a Comment

0 Comments