சாதாரண மனிதன் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் தடை இல்லவே இல்லை!!

எடுங்கள் பச்சை இங்க் பேனாவை ✒✒✒✒

வையுங்கள் பச்சை மையினால் ரேகையை

சாதாரண பாமரன மனிதன் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் தடை🚫🚫🚫🚫 இல்லவே இல்லை❌❌❌


ஆனால்  மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள் அரசு ஊழியர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் சிக்கல் உள்ளது. 

நன்றி:

 வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு

Post a Comment

0 Comments