TNPSC புதிய வேலைவாய்ப்பு 2023 – 245 புதிய காலிப்பணியிடங்கள்!

TNPSC Recruitment 2023 - Apply here for Civil Judge Posts - 245 Vacancies - Last Date - 30.06.2023

TNPSC .லிருந்து காலியாக உள்ள Civil Judge பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.06.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

TNPSC

பணியின் பெயர்: 

Civil Judge

மொத்த பணியிடங்கள்: 

245

தகுதி: 

Practising Advocates/ Pleaders and Assistant Public Prosecutors:

இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தேதியின் படி, 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஏதேனும் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அல்லது வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது வழக்கறிஞர் மற்றும் / அல்லது உதவி அரசு வழக்கறிஞராக 3 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் உள்ள உதவி அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும்.

Fresh Law Graduates:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற புதிய சட்டப் பட்டதாரியாக இருக்க வேண்டும். வழக்கறிஞராகப் பதிவுசெய்யத் தகுதி பெற்றிருக்க வேண்டும். கீழ்க்கண்டவாறு இளங்கலை சட்டப் பட்டம் பெறுவதில் மதிப்பெண்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

(a) 45% Marks in case of Reserved Categories (i.e SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs(OBCMs) and BCMs).
(b) 50% Marks in case of Open Category (i.e Others)

ஊதியம்: 

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.27,700-770- 33,090 – 920 – 40450-1080- 44770/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: 

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

PRELIMINARY தேர்வுக் கட்டணம் ரூ.100/-

Main Exam தேர்வுக் கட்டணம் ரூ.200/-

தேர்வு செயல்முறை: 

Preliminary Examination

Main Examination

Viva–Voce Test

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

30.06.2023

Notification for TNPSC 2022: Download Here

Apply: Apply Now

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...