நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு வரும் நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.