Flash News : தீபாவளிக்கு அடுத்த நாள் ( 13.11.2023 ) விடுமுறை அறிவித்தது தமிழக அரசு...!!
தீபாவளிக்கு அடுத்த நாள் ( 13.11.2023 ) விடுமுறை அறிவித்தது தமிழக அரசு
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கையினை ஏற்று உத்தரவு.
விடுமுறையினை ஈடுசெய்ய 18.11.2023 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.