10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

நடைபெறவுள்ள ஜூலை / ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) துணைத் தேர்வுகளுக்கு , விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

10,12th Supplementary Exam Press News - Download here

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post