3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு - இன்று அறிவிப்பு

இரண்டாம் நிலைக் காவலர் , சிறைக் காவலர் , தீயணைப்பு ஆகிய 3,552 பணியிடங்களுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு நாளை வெளியிடுகிறது.

3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு - நாளை அறிவிப்பு

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆக .15 ஆம் தேதி வரை  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...