தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - முக்கியமான செய்து தெரியுமா!

தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரை பள்ளிகள்  திறப்பு - முக்கியமான செய்து தெரியுமா!

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பள்ளி திறப்பு தள்ளி போகுமா என்ற கேள்விகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் பள்ளிகள் திறப்பில் எந்தவித மாற்றமும் கிடையாது திட்டமிட்டபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரை பள்ளிகள்  திறப்பு - முக்கியமான செய்து தெரியுமா!
தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரை பள்ளிகள்  திறப்பு - முக்கியமான செய்து தெரியுமா!

தேர்வுகள் இல்லை:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளும் மாணவர்களுக்கு தேர்வு எதுவும் வைக்காமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததனால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வும் நடத்தப்பட்டன. ஆன்லைன் வகுப்பில் சரியாக பாடங்கள் எதுவும் நடத்தாத காரணத்தினால் அனைத்து பொதுத்தேர்விலும் வினாக்கள் எளிமையாகத் தான் கேட்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு:

1 - 9 ம் வகுப்பு வரை தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தமிழக பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

நமது பாடவேளை வலை தளத்தின் வாயிலாக மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை ஆன்லைன் டவுன்லோட் செய்வதற்கு PDF வடிவில் கீழே உங்களுக்கு கொடுத்துள்ளோம். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து ஸ்டடி மெட்டீரியல்களும் உங்களுக்கு தேவைப்படும் போது

எடுத்துக்காட்டாக:

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான தேவையெனில் 

10th Tamil Full Guide kalvikavi என்று நம்முடைய வலைதளத்தின் பெயரை பின்னால் சேர்த்து நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்களுக்கு தேவையான அனைத்து ஸ்டடி மெட்டீரியல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இது பள்ளிகள் திறப்பிற்குப் பிறகு உங்கள் கைபேசியிலேயே பாடம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள உதவியாக இருக்கும்.

#இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்

Post a Comment

0 Comments