முடிந்தது விடைத்தாள் திருத்தும் பணி: முன்கூட்டியே பிளஸ் 1 ‛ரிசல்ட்?

முடிந்தது விடைத்தாள் திருத்தும் பணி: முன்கூட்டியே பிளஸ் 1 ‛ரிசல்ட்?

பிளஸ் 1 விடைத்தாள் திருத்த பணிகள் முடிந்துள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்கு, ஒரு வாரம் முன்பே, தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முடிந்தது விடைத்தாள் திருத்தும் பணி: முன்கூட்டியே பிளஸ் 1 ‛ரிசல்ட்?
முடிந்தது விடைத்தாள் திருத்தும் பணி: முன்கூட்டியே பிளஸ் 1 ‛ரிசல்ட்?

பிளஸ் 1 தேர்வு முடிவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்த பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள், பள்ளிகள் மற்றும் மாவட்ட வாரியாக தயார் செய்யப்பட்டுள்ளன.தேர்வு முடிவை, அடுத்த மாதம், 7ம் தேதி வெளியிட, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டிருந்தது.

ஆனால், விடை திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதால், பிளஸ் 1 தேர்வு முடிவை, திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்பே வெளியிடலாம் என, அரசு தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post