1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

முழுப் பாடம்:

1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 -10க்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் +2வுக்கு 20 தேதியும், +1க்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

இந்த கல்வியாண்டு முதல் முழுபாடத்திலும் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது .

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...