நேரடி இரண்டாமாண்டு பி.இ. , / பி.டெக் . , பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கை 2023-24!

தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 மாணாக்கர்கள் இணையதள மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை : www.tnlea.com www.accet.co.in www.accetedu.in என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...