. *🔥 ஆரம்பப்பள்ளி 🔥*
*🛡 ஆசிரியர் செய்திகள் 🛡*
*💫இன்றைய கல்விச்செய்திகள்🗞️*
*⚜️2054 பங்குனி 28 ~ 11.04.2023 ⚜️*
🔥
🛡️10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகள் முறையாகக் கேட்கப்படவில்லை என்பதால் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
🔥
🛡️கல்வி சுற்றுலாவிற்கு வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கடவுச்சீட்டு (Passport) பெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡️ஆசிரியரல்லா காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
🔥
🛡️உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று பணி நிரவல் கலந்தாய்வு
🔥
🛡️புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் செய்து பரிந்துரை செய்ய ஒன்றிய அரசு
குழு அமைத்து ஆணை வெளயீடு
🔥
🛡️தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்ட விதிகளுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
🔥
🛡️சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா (U S A) செல்வதற்கு தேர்வாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரோஷினி
🔥
🛡️நமக்கு நாமே திட்டம் - பள்ளி கட்டடப் பணிக்கு பொதுப்பணித் துறை தடையின்மை சான்று தேவையில்லை என தகவல்
🔥
🛡️இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.