சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி!

 சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா (U S A) செல்வதற்கு தேர்வாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரோஷினி அவர்களுக்கு தலைமையாசிரியர் சார்பாகவும், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும்,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments