11 ஆம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் - அறிவிப்பு விரைவில்!

11 ஆம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு விரைவில்!

பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் மாதம் 14ஆம் தேதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் 05 ம் தேதியுடன் முடிவடைகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் 4 ம் தேதியுடன் முடிவடைந்தது.


 இந்த நிலையில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ஆம் தேதியும்.

 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மே மாதம் 05 ஆம் தேதியும் உங்களுக்கான பொது தேர்வு முடிவுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இணையதளம் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக உங்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அந்த பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த தகவலை உங்களுடைய நண்பர்களின் whatsapp குழுவில் நீங்கள் இணைப்பதன் மூலமாக ஷேர் செய்வதன் மூலமாக உங்களுக்கு ரிசல்ட் வெளியிடப்படும் தேதியில் உடனடியாக அந்த லிங்கை கிளிக் செய்து உங்களுக்கான தேர்வு முடிவுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

Step 1 : Open click the https://www.dge.tn.gov.in/ website

Step 2 : Click the Link for Result

Step 3 : enter your Date of birth and enrollment number

Step 4 : Click To submit Get Your Marks

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...