பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு easyaaaa????

 பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்ததுடன், வினாத்தாளில் சில தவறுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று நடந்த கணிதவினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக நடப்பாண்டு கணிதத்தில் முழு மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.







Post a Comment

0 Comments