கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு!

அன்புள்ள ஆசிரியர்களே , 

கனவு ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT ) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

 மேலும் தகவல் அறிய http://exams.tnschools.gov.in/login என்ற இணையதளத்தில் இந்த 8730 ஆசிரியர்கள் மட்டும் தங்களுடைய 8 இலக்க EMIS பயனர் எண் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் விவரங்களை அறியலாம்.

இது சார்ந்து ஏதேனும் பின்னூட்டம் , சந்தேகம் அல்லது புகார் இருப்பின் support@tnschools.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

கனவு ஆசிரியர் 2023 மறுதேர்வு - பங்கேற்பாளர் பட்டியல்.pdf - Download here

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...