தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...!!

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...!!

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் படிப்படியாக பரவி வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...